Tag: HeerabenModi

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ஷாருக்கான் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100-ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பிரதமர் மோடி அவர்களின் தாயார் […]

#Modi 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு, அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் இழப்புக்காக, ஜில் மற்றும் நானும் […]

- 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதன்பின் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம். தாயாருக்கு கண்கலங்க பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் தாயார் உடலை தோளில் சுமந்து […]

#NarendraModi 2 Min Read
Default Image

பிரதமரின் தாயார் குணமடைய முதலமைச்சர் வாழ்த்து.!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைந்து குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் விரைந்து குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைந்து குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

#Justnow:100-வது பிறந்த நாள் – தனது தாயாரின் பாதங்களை கழுவிய பிரதமர் மோடி!

குஜராத்:பிரதமர் மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை காந்திநகரில் தற்போது கொண்டாடினார்.ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி,இன்று தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு காந்திநகரில் உள்ள அவரது இல்லம் சென்றடைந்தார். #WATCH | Gujarat: Prime Minister Narendra Modi met his mother Heeraben Modi at her residence in Gandhinagar on […]

#BJP 5 Min Read
Default Image