Tag: hbdvijayakanth

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன்.!

சென்னை : விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன் கீழே விழுந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான  சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் உருச் சிலை திறப்பு விழாவின் போது, நிர்வாகிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட […]

#Chennai 3 Min Read
Shanmugapandian fainting

இனி “தேமுதிக அலுவலகம் ‘கேப்டன் ஆலயம்’என்று அழைக்கப்படும்” – பிரேமலதா அறிவிப்பு.!

சென்னை : மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தேமுதிக தலைமை அலுவகலத்தில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா விஜயகாந்த். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. மதுரையில், ஆகஸ்ட் 25, 1952ம் ஆண்டு அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த அவர், தமிழ் சினிமாவின் கேப்டனாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கருப்பு எம்ஜிஆர் என பெயரெடுத்தவர். குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், […]

#Chennai 4 Min Read
Premalatha - Captain Vijayakanth

எனது இனிய அன்பு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முக ஸ்டாலின் ட்வீட்

எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் – முக ஸ்டாலின். தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

#DMK 4 Min Read
Default Image

30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு – கேப்டனுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறிய சரத்குமார்.!

அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் – சரத்குமார் ட்வீட் தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் பழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]

#Sarathkumar 3 Min Read
Default Image