Tag: #HBDUlaganayagan

எங்க தலைக்கு தில்லா பார்த்தியா!! நூதன முறையில் கமலுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் பிரதீப்…

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து […]

#HBDUlaganayagan 7 Min Read
Pradeep Antony - kamal haasan

என்னடா இது ஆண்டவருக்கு வந்த சோதனை! என்ன மணிரத்னம் நீங்களுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள ‘KH234’ என்று அழைக்கப்பட்ட Thug Life (தக் லைப்) படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல படம் கண்டிப்பாக தரமாக […]

#HBDUlaganayagan 7 Min Read
thug life - maniratnam

உலக நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு ‘இந்தியன் 2’ திரைப்பட போஸ்டர் வெளியீடு!

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, “வீரசேகரன் சேனாபதி என்கிற கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் லைக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. Celebrating the legend #Ulaganayagan on his birthday! […]

#HBDKamal 4 Min Read
KamalHaasan - Indian 2

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்: விழாவை சிறப்பித்த பிரபலங்கள்!

1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன், 63 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மாபெரும் சாதனை படைத்தது வருகிறது. அவர் ஒரு நடிகர் மட்டும் சொல்லிட முடியாத, தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமையுள்ள கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிய கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் […]

#ActorSuriya 4 Min Read
UlagaNayagan Birthday Party

#HBDUlaganayagan : நா நடிகனே கிடையாது கமல் பக்தன்! ரோபோ சங்கர் ஸ்பீச்!

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன விருமாண்டி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், படம் ரீ-ரிலீஸ் ஆனதையே இப்போது வெளியானது போல கொண்டி […]

#HBDUlaganayagan 4 Min Read
robo shankar

கமல் – மணிரத்னம் கூட்டணியில் மிரட்டும் “Thug Life” க்ளிம்ப்ஸ் வீடியோ!

முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக, இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த படத்துக்கு […]

#HBDKamalSir 5 Min Read
Thug Life

ஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார்! அப்டேட்டை தெறிக்க விட்ட KH234 படக்குழு…

நடிகர் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படங்களின் அப்டேட்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ‘இந்தியன் 2’படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியானது. தற்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக […]

#DulquerSalmaan 4 Min Read
KH234 crew

கமல்ஹாசன் நடிக்கும் 234 படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும். படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் […]

#HBDUlaganayagan 5 Min Read
KH234