தனது ட்வீட்டர் பக்கத்தில், காட்டமான கருத்தை தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அறந்தாங்கியைச் சேர்ந்த காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. குழந்தைக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகிற நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் […]
ஹர்பாஜன் சிங்கின் ஆதங்கத்திற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர். ஐசிசி ட்விட்டர் பக்கத்தில், செவ்வாய்க்கிழமை அன்று சச்சின் – கங்குலி பார்ட்னர்ஷிப் இணை தான் இதுவரை அதிகம் ரன்கள் சேர்த்தது என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது. இந்த பகிர்வை பார்த்த சச்சின், புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு எடுத்திருப்போம் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கங்குலி, இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என கூறியுள்ளார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதியின்படி, ஒரு ஆட்டத்தில் இரண்டு […]
எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும் – ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை அணிக்காக விளையாடியவர் என்று அனைவரும் அறிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பதும் அறிந்த ஒன்றுதான். சிஎஸ்கே அணிக்காக எப்போது விளையாட தொடங்கினாரோ அப்போதிலிருந்து தமிழில் ட்வீட் போடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் […]
பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தொடர்ந்து ட்வீட்டர் தமிழில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு தமிழில் பதிவு செய்து வருவதால் தமிழ் ரசிகர்களால் இவர் செல்லமாக தமிழ் புலவர் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் பிரன்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகர் சதீஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
லாஸ்லியாவுடன் இணையும் நகைசுவை நடிகர் சதிஷ். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இவர்களுடன் […]
பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் ஆக்சன் கிங். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா […]
தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது […]
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிவப்பு, மஞ்சள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில், நடிகர் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக, கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல மாடல் திவ்ய பாரதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பதன் மூலம், திவ்யா பாரதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் […]