பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்காக நகைச்சுவை நடிகர் சதீஷ் செய்த அட்டகாசமான செயல்

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தொடர்ந்து ட்வீட்டர் தமிழில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு தமிழில் பதிவு செய்து வருவதால் தமிழ் ரசிகர்களால் இவர் செல்லமாக தமிழ் புலவர் என்று அழைக்கப்படுகிறார்.
தற்போது இவர் பிரன்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகர் சதீஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை இயக்குனர் பால்ராஜ் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். காமெடி நடிகர் சதீஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங்குக்கு தனது செல்போனில் ஒரு வீடியோ காட்சியை போட்டுக் காட்டுகிறார். இதோ அந்த வீடியோ,
Great time with our #தமிழ்ப்புலவர் @harbhajan_singh bro in #FriendShip Shooting spot ???????????? @Siva_Kartikeyan @ChennaiIPL pic.twitter.com/Uwo1JHc1C9
— Sathish (@actorsathish) March 8, 2020
;
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025