Tag: happy birthday rajinikanth

சவுண்ட் ஏத்து! சிறப்பான சம்பவம் செய்த அனிருத்..வெளியான ‘கூலி’ பாடல் ப்ரோமோ!

சென்னை : இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்கள் அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது திடீர் சர்ப்ரைஸாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து முதல் பாடலான சிக்கிடு வைப் (Chikitu Vibe) பாடலுக்கான முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் வரும் இசை வழக்கம் போல் அனிருத் […]

Anirudh Ravichander 3 Min Read
Chikitu Vibe

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து […]

happy birthday rajinikanth 4 Min Read
Default Image

ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என கூறிய ரஜினி! சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்ட கதை!

ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்துள்ள இந்த நபரை தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் எவரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜிராவ். சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே தமிழ்சினிமாவின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், இவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். பெயரிலேயே காந்தம் இருப்பதாலோ என்னவோ ஆறிலிருந்து அறுபது வயது வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் […]

happy birthday rajinikanth 8 Min Read
Default Image