விராட் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டன்……கவுதம் கம்பீர்..!

13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. மேலும், போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் … Read more

இதுதான் பஞ்சாப் அணியின் பலம்… கம்பீர் ஓபன் டாக்…!

பஞ்சாப் அணியின் பலம் பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.  நேற்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக  150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய  பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து … Read more

3- வது ஆளாக தோனி பேட்டிங்கில் இறங்க வேண்டும் – கவுதம் கம்பீர்..!

கவுதம் கம்பீர் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது தோனியை மூன்றாவதாக இறக்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறியுள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என … Read more

தோனியின் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது….. கவுதம் கம்பீர்.!

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

விராட் கோலி பற்றி கூறிய கவுதம் கம்பீர்.!

விராட் கோலியை பற்றி கவுதம் கம்பீர் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 20000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதங்களைக் கொண்ட ஒரு வீரர் விராட் கோலி , மேலும் குறிப்பாக விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அவர் பேட்டிங்கில் மற்றும் சாதனனை படைக்காமல் கேப்டன்ஷிப்பிலும் மிகவும் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார். மேலும் விராட் … Read more

தேர்தல் பிரேக்கிங்! பாஜக வேட்பாளர்கள் அமித்ஷா மற்றும் காம்பீர் முன்னிலை!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதில் பாஜக கட்சியின் சார்பாக காந்திநகரில் போட்டியிட்ட அமித்ஷா மற்றும், டெல்லி மக்களவையில் பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் முன்னிலை வகித்து வருகிறார். DINASUVADU