ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது 60 ஆக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் எந்த நாள் ஒய்வு பெற வேண்டுமோ, அந்த நாளில் இல்லாமல், அந்த மாதத்தின் கடைசி நாளில் ஒய்வு பெறுவார்கள் என ஓய்வுபெறும் நாள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. எனவே, அடிப்படை விதி 56(1)ன் […]
அரசு துறைகளில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு அகவிலைப்படி9%ஆக இருந்தநிலையில் தற்போது 3% உயர்த்தப்பட்டு 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 2019 ஜனவரி 1ம் தேதியைக் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.