அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!
அரசு துறைகளில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு அகவிலைப்படி9%ஆக இருந்தநிலையில் தற்போது 3% உயர்த்தப்பட்டு 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 2019 ஜனவரி 1ம் தேதியைக் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.