தங்கம் வாங்க காத்திருந்தீங்களா? ஷாக் கொடுத்த இன்றைய விலை!தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், ஒரு கிராம் ரூ.13,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்...சவரனுக்கு ரூ.1,720 குறைந்த தங்கம் விலை!இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்க நல்ல சான்ஸ்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிரடி சரிவுசென்னையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.