Kushbu : பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என தமிழக அரசு மாதந்தோறும் குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி […]
தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி சாலையோரத்தில் விநாயகர் கோயில் ஓன்று அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில் அமைந்துள்ளதால், அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் கோயிலை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் மக்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், மாநகராட்சி […]
தூத்துக்குடி, செப். 29- தூத்துக்குடி துப்பாக் கிச் சூட்டில் பாதிப் படைந்த குடும்பத்தினரை ஏமாற்றிய முதல்வர் எடப்பாடிபழனி சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் திருமதி. பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டன அறிக்கை வருமாறு:- தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஸ்டெர் லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாள் அறப்போராட் டம் நடத்தினர். தி.மு.க.வும்; போராட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கு கொண்டது. போராட்டத்தை மதிக்காமல் முதுகெலும்பில்லாத மக்கள் […]