Tag: fundallocated

#BREAKING: தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், ஓசூர், கடலூர், அரியலூர், வடலூர், வேதாரணயத்தில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

#TNGovt 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் போட்டி – ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற […]

#Chennai 4 Min Read
Default Image

தமிழக சட்டமன்ற தேர்தல் – ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு.!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தி வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். வரும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சகோ தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் செய்யக்கூடிய முன்னேற்பாடுகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் […]

#ElectionCommission 2 Min Read
Default Image