ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு., 16.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை.! சென்னையில் நேற்று ஒரே நாளில் அம்மா உணவகம் மூலம் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு"- அமைச்சர் சேகர் பாபு..!Free food will be provided 3 times a day in all government hospitals in Tamil Nadu "- Minister Sekar Babu ..!
இந்தெந்த மாவட்டங்களில் மே 31 வரை இலவச உணவு.!பொதுமுடக்கம் நீட்டிப்பால் இலவச உணவு தருவதும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.