Tag: fever issue

ஒரே வாந்தியா வருது, ஆனால் ஏன் வருதுன்னு தெரியல? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

பொதுவாக உடல் நிலை சரியில்லாதவர்கள் வாந்தி எடுப்பது சகஜம். ஆனால், எதற்காக வாந்தி வருகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. வாந்தி நல்லதா? கெட்டதா? வாந்தி என்பது வயிற்று பிரச்சனையால் ஏற்படக்கூடிய ஒரு குறி தான். இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, னாய் வருகிறது என்பதை குறிக்கும் குறியீடு தான். வயிற்றுக்குள் உள்ள தேவையில்லாத கழிவுகள், வயிற்றில் தங்க முடியாத உணவுகள் தான் […]

Fever 3 Min Read
Default Image

பள்ளி மாணவர்கள் 206 பேருக்கு மர்ம காய்ச்சல்… இவர்களில் பலருக்கு பன்றிக்காய்ச்சல் என ஆய்வில் தகவல்.. பரவும் பன்றிகாய்ச்சலால் பீதி..

மருத்துவ முகாமில் ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 6 மாணவர்கள்  H1N1 எனப்படும் இன்ஃபுளூயன்சா  பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரவும் பன்றிக்காய்ச்சலால் பள்ளி மாணவர்கள் அவதி.. கேரளா மாநிலம்  கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கேரள சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள  விஎம்ஹெச்எம்   மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்  206 மாணவர்களுக்கு  மர்ம காய்ச்சல் தாக்கியதாக முதலில் புகார் வந்துள்ளது. […]

fever issue 3 Min Read
Default Image