மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு. மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மைசால் என்ற ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசாலில் உள்ள ஒரு வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் ஒன்பது உடல்களை கண்டெடுத்தோம் என சாங்லி காவல் கண்காணிப்பாளர் […]
மனிதன் தன் வாழ் நாளில் தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு […]
கோடை காலத்தில் கிடைக்கும் விளாம் பழம் ஒரு குளிர்ச்சியான பழமாகும்இது நமக்கு செரிமானம் தெடர்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகம் கிடைக்கிறது. வெயில் காலங்களில் இந்த பழத்தின் சாறு குடிப்பதை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பழத்தின் மேல் பகுதி ஓடு போல் தோற்றமளிக்கும். உள்ளே இருக்கும் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். உடலில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் கட்டுப்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் […]
நம் எல்லாம் வாழும் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் உறவு என்பது இன்றியமையாத ஒன்றாகஇருக்கிறது. சிலர் பாசத்துக்காவும், சிலர் தாம்பத்திற்கும் காதல் உறவு என்ற ஒரு வலைக்குள் வருகிறார்கள். ஆனால், ஒரு துணை என்பது அன்பாகவும், ஆதரவாகவும் மற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். வெறும் இணைப்பாக இருந்தால் மட்டும் ஒருவரை மகிழ்ச்சி அடைய செய்யாது. உண்மையான அன்புடனும், காதலுடனும், உணர்ச்சியுடன் இருக்கும்போது, அது உங்களுக்கு எல்லையே இல்லாமல் மகிழ்ச்சியை தரும்.நிஜமான பாசத்தை கண்டுபிடிப்பது ஒருபோதும் […]
மனிதர்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால் உணவு, உடை, இருப்பிடம் இவை மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கலாம் ஆனால் மனிதர்கள் சந்தோஷமாக வாழ காதல் என்பது ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது லவ் தான் ஆனால் அந்த காதல் சரியானதனாக இல்லையென்றால் உங்களது வாழ்க்கை நரகமாக மாறிவிடும். ஒரு பயங்கரமான காதலில் இருப்பது என்பது உங்களின் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக் கொள்வதற்கு சமம்.எதோ ஒரு காரணத்திற்காக ஆரோக்கியமற்ற ஆபத்தான உறவில் இருக்கக்கூடாது. […]
பொதுவாக ஆண்கள் ஒரு உறவுகளுக்குள் வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது நல்லவர்கள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பேச்சுகளுக்கு மாறாக ஒரு செயலின் மூலமாகவே தெரிவிக்க விரும்புகிறார்கள். இந்நிகழ்வு எல்லா உறவுகளிலும் நடக்கிறது. அந்த வகையில் தங்களுடைய காதலன் உண்மையிலயே தங்களை காதலிக்கிறார்களா என்று யோசனை அல்லது பரிசோதனை செய்து பார்ப்பார்களாம். இப்போ பெண்களின் அழகு மற்றும் தோற்றத்தைப் பற்றி வர்ணிக்கும் ஆண்கள் இருந்தாலும் கூட, உங்களை நேசிக்கும் உங்கள் காதலன் இதுபோன்ற […]
ஒரு நபரை காதலிப்பதோ அல்லது ஒருவரால் காதலிக்கப்படுவது என்பது ஒரு அற்புதமான உணர்வாகும்.ஒரு நபரை உங்களுக்கு பிடிக்கத் தொடங்கும்போது அவருடன் உங்கள் எதிர்காலத்தை நினைத்து நீங்கள் பல கனவுகளை வளர்க்கத் தொடங்கிவிடுவீர்கள். நல்ல நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது உங்கள் பிணைப்பை வலிமையாக்கும் அதில் சந்தேகமே இல்லை. நாம் பார்க்கும் திரைப்படங்களில் காதலை திட்டமிட்ட ட்ராமா போலவே காட்டுகிறது, ஆனால் நிஜத்தில் காதல் அந்த மாதிரி இருப்பதில்லை. எனவே நீங்கள் திரைப்படங்களில் வருவது போன்று காதலிக்க விரும்பினால் கண்டிப்பாக […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது. எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில் வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது […]
திருமணமான புதிசில் கணவன், மனைவி இருவருமே காதல் நினைவில் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் தவறான துணையை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை முதலில் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் வரவில்லை எனறால் தான் தப்பு. அதற்காக […]
இப்போ உள்ள காலக்கட்டத்தில் ஒரு உறவில் இருக்கும் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சிலர் கல்யாணம் முன்பு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்கு போவது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து வேண்டும், ஒரு உறவில் ஒருவர் வேலைக்கு போனால் மட்டும்போது, என்று இருந்துவிடக்கூடாது. நீங்கள் வேலையில் இருக்கும்போது, தினசரி அதில் நீங்கள் சமாளிக்க வேண்டிய சவால்கள் அல்லது தடைகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் […]
இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க. […]
உலகநாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் இப்பொழுது குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நம் மனஅழுத்தம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் காதலின் இருக்கின்ற உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே கூறலாம். நீங்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்கள் துணையுடன் வெளியே செல்ல முடியாது, உங்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது, தனி அறையில் ரொம்ப நாட்களாக இருப்பது உங்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும். ஏன் பக்கத்தில் இருக்கும் துணையை […]
ஒரு குடும்ப பெண்ணாக இருக்கும் பெண், தனது குடும்பத்தில் பல காரியங்களை மிகவும் கவனத்துடனும், ஞானத்துடனும் கையாள வேண்டிய கட்டயாத்திற்குள் உள்ளனர். அதிலும், முக்கியமான விடயம் என்னவென்றால், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை மிகவும் பக்குவமாக கையாள்வது தான். ஒரு குடும்பம் கடனில்லாமல் வாழ வேண்டும் என்றால், குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணுக்கு அல்லது தலைவராக இருக்க கூடிய ஆணுக்கு சிக்கனம் என்பது தேவை. யாராவது ஒருவரிடம் சிக்கனம் இருந்தால் குடும்பம் முன்னேற்றத்தை காண இயலும். அவ்வாறு […]
சென்னையில் தாம்பரம் அடுத்து பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த தாமோதரன் என்பவர் ஜவுளி கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து விட்டு, பின்னர் மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் தாமோதரன் […]
இன்று புகை பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்று படிக்கும் இளைஞர்கள் நாகரீகமாக என்கின்ற பெயரில், இதனை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில், மதுப்பழக்கம் போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இது அவர்களின் வாலிப வாழ்க்கையை பாழாக்குவதுடன், அவர்களது பெற்றோர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குகிறது. இதனால், அவர்களது குடும்பம் முழுவதுமே பாதிப்புக்குளாகிறது. இப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்கள், […]
உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இந்த குழந்தை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2ம் தேதி உயிரிழந்தாக கூறி, வீட்டின் முன்பு பெற்றோர் புதைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகமுற்ற கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பெற்றோர் வைரமுருகன், சௌமியா, […]
தேனீ மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் உடலில் உள்ள பாகங்களை துண்டித்து கொலை செய்து சடலம் கிடந்ததை பார்த்த காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மூலம் கொலையாளிகளை பிடித்தனர். தேனீ மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் தகவலறிந்த கம்பம் போலீசார் சம்பா இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணமகன் மணமேடைக்கு செல்லும் முன் ஜனநாயக கடமையை ஆற்றிய இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி மொத்தமுள்ள உள்ள 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் 4 […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த மருமகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் சடலத்தை பார்த்து மனமுடைந்த கணவர், இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 […]