போட்டோ ஷூட்டில் பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் வீடியோ..!

பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியபோது அவரை பாம்பு கடித்துள்ளது. பாடகியின் முகத்தில் பாம்பு கடிக்கும் வீடியோவை பாடகி Maeta தனது இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார். 21 வயதான பாடகி Maeta தனது மார்பில் மேல்  ஒரு கருப்பு நிற பாம்பை வைத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த  கறுப்பு பாம்பு மேல் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த … Read more

முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள்…! ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி…! வீடியோ உள்ளே…!

முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள் வரைந்த ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி. இன்று ஒப்பனை கலைஞர்கள் தங்களது திறமைகளை பயன்படுத்தி பலவிதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒப்பனை கலைஞர் மிமி சோய் என்பவர் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி, தனது முகம் முழுவதும் கண்கள், லிப்ஸ்டிக் அடிக்கப்பட்ட உதடுகள் மற்றும் மூக்குகளை வரைந்துள்ளார். இதனை பார்க்கும் போது அவரது முகத்தில், உண்மையான கண்கள், மூக்கு, வாய் எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. தனது … Read more

அடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ!

முகத்தில் சிலருக்கு அடிக்கடி எண்ணெய் பிசுக்கு தோன்றுவது வழக்கம். அதற்க்கு கரணம் ஒவ்வொருவரின் மாறுபட்ட ஹார்மோன்களும், அதிகப்படியான கொழுப்புகளும் தான். இவற்றை எளிய முறையில் போக்குவதற்கான சில இயற்கையை குறிப்புகளை அறியலாம் வாருங்கள்.  இயற்கை டிப்ஸ் சில தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக கடலை மாவு போட்டு முகத்தை தொடர்ச்சியாக கழுவி வரும் பொழுது எண்ணெய் பிசுக்கான சருமம் கொண்டவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைப்பதுடன், முகம் வெண்மையாகவும் மாறும். அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவை … Read more

பளிச்சென்ற முகம் பெற சில பயனுள்ள தகவல்கள் அறியலாம் வாருங்கள்!

பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும் இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள். பளிச்சென்ற முகம் பெற முதலில் கடலை மாவில் எலுமிச்சையை கலந்து தடவினாலது முகத்தை பளபளப்பாக்கி முகத்திலுள்ள பருக்களை அழிக்கிறது. அது போல கடலை மாவில் தயிர் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள கரும்பள்ளிகள் மறையும். கற்றாழை மிகவும் குளிர்ச்சியான இயற்கை வரம். இதை சீனியுடன் … Read more

உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இந்த பழம் மட்டும் போதும்!

கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்யும் முறை. இன்று நமது இளம் தலைமுறையினர், தங்களது சரும அழகை மேம்படுத்த பா வகையான செயற்கை மருந்துகளை பயன்படுகின்றனர். இதனால், பல பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது கிவிப்பழத்தை பயன்படுத்தி, இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்வது எப்படி என்று பார்ப்போம். செய்முறை முதலில் கிவி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை அணுகு … Read more

முகத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கள் சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இவர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, அதிகப்படியான பணத்தை செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது இந்த பதிவில், முகத்தில் உள்ள தழும்புகளை இயற்கையான முறையில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வேப்பிலை கொழுந்து முகத்தில் பரு உள்ளவர்கள், … Read more

முகத்தில் எண்ணெய் பிசுக்கு வராமல் தடுக்கலாமா.?

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை சரிசெய்யும் வழிமுறைகள் : இன்றும் பலருக்கு வெளியே சென்று வரும் போது முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படும்.இவ்வாறு எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படுவதால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தக்காளி சாற்றுடன் சம அளவு தேனை எடுத்து கொண்டு நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் … Read more

புளி தரும் முக பொலிவு – உண்மை தான் எப்படி தெரியுமா?

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.  புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள்  புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது.  உபயோகிக்கும் முறை  அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை … Read more

இயற்கையான முறையில் முகச்சுருக்கத்தை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது சரும பிரச்னைகளை போக்க  வழிமுறைகளை கைக்கொள்கிறோம். இது நமது சரும ஆரோக்கியத்தை பல வழிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முக சுருக்கத்தை போக்க என்ன  பற்றி பார்ப்போம்.  தண்ணீர்  தண்ணீர் நமது உடலுக்கு மட்டுமல்லாது, நாமத்து உடல் உறுப்புகள்  இயங்குவதற்கும் உதவுகிறது. நாம் தினமும் 3முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தாலே நமது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பொலிவுடன் காணப்படும்.  தண்ணீராகரங்கள்  நாம் தேவையில்லாத … Read more

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்க சூப்பர் டிப்ஸ்!

இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, கொழுப்புள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகிறது. இதனால், முகம் கூட எண்ணெய் பிசுக்குடன் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  முல்தானி மட்டி – 1 டீஸ்பூன்  சந்தனப்பொடி – 1 டீஸ்பூன்  பன்னீர் – சிறிதளவு  செய்முறை  முதலில் தேவையான அணைத்து பொருட்டாக்களையும் தயாராக … Read more