Tag: #ENGvAUS

இங்கிலாந்தை திணறடித்த ஆஸ்திரேலியா!! 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரின் 2-வந்து வெற்றியை பதிவு செய்தது. நடைபெற்று வரும் டி20 போட்டியில் இன்றைய 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதினார்கள். இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். அதன்படி […]

#ENGvAUS 5 Min Read
ENGvAUS

இங்கிலாந்தை வீழ்த்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக  டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் களமிறங்கினர்கள். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 11 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து ஸ்மித் களமிறங்கினர். […]

#ENGvAUS 7 Min Read

ENGvsAUS: இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்.! 287 ரன்கள் இலக்கு..

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். இருவரும் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் […]

#CWC23 5 Min Read
England Cricket

ENGvsAUS: டாஸ் வென்றது இங்கிலாந்து.! பேட்டிங் செய்ய களமிறங்கும் ஆஸ்திரேலியா..!

ENGvsAUS: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் பெங்களுருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரிட்சை செய்கிறது. இதனை அடுத்து இரண்டாவதாக நடைபெறும் 36 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் […]

#CWC23 5 Min Read
ENG vs AUS

இங்கிலாந்து அணியில் 2 புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு..!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் குர்ரான், கிரேக் ஓவர்டன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயம் அடைந்திருக்கும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளர். […]

#ENGvAUS 2 Min Read
Default Image