பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், … Read more

“நேரம் வந்துவிட்டது” – ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ!

டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ,இந்த வாரம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.அவருக்கு 38 வயது. பிராவோ,கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

தல தோனி குறித்து டுவைன் பிராவோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வகையில் தோனியை பற்றி டுவைன் பிராவோ கூறியது , கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தோனி செயல்படுவார், ஒருபோதும் … Read more

தோனியின் தன்னடக்கம் தான் எனக்கு பிடிக்கும் … டுவைன் பிராவோ.!

டுவைன் பிராவோ சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து டுவைன் பிராவோ சமீபத்தில் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலான அணி எது…? டுவைன் பிராவோ..!

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோவிடம் சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது அதிலும் முக்கியமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக எந்த அளவிற்க்கு எதிர்பார்ப்புடன் காத்து உள்ளீர்கள் என்று கேட்டதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் … Read more

“எம் எஸ் தோனி நம்பர் 7” …. தல தோனியின் பிறந்த நாளுக்கு பரிசளித்த பிராவோ..!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பிறந்த நாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ ‘ஹெலிகாப்ட்டர் பாடல்’ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தோனி தான் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லியேயே தெரியவேண்டாம் மேலும் தோனி கடைசியாக 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார், ஐபிஎல் போட்டிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக … Read more

ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா பொல்லார்ட், விராட் கோலி விக்கெட்தான்..!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.  அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் … Read more

ஓய்வுக்கு பின் மீண்டும் சர்வேதேச போட்டியில் பிராவோ ..!

சமீபத்தில் பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது பிராவோ மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என கூறினார். தற்போது அணியில் பயிற்சியாளர், நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியவை மாறியுள்ளது. எனவே இந்த தருணத்தில் அணிக்கு திரும்புவது நல்லது என பிராவோ கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பிராவோ.வெஸ்ட் இண்டீஸ் அணியில்  கடந்த 2004-ம் ஆண்டு முதல் விளையாடி வந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக … Read more

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர்..!

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ. சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ-சர்ட் ஒன்றையும் அளித்தார். சென்னை எம்.ஆர்.சி நகரில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசியுள்ளார். மேற்கிந்திய தீவு  அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார். இதனிடையே சந்திப்பின்போது தனது … Read more