காரில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு.! இது தான் உங்களுக்கு ரூட்டு...தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்வோருக்கு அமைச்சர் சிவசங்கர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தீபாவளி பண்டிகை: தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.