சென்னை : திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தான். ஆனால், இவர்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரிய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு : கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது […]
உத்தரபிரதேசத்தில் கணவரை விட்டு பிரிந்த மனைவி, கணவரின் தந்தையை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார். இந்நிலையில், புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் […]
உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸ் அவர்களும், பில்கேட்ஸ் ஆகிய […]
30 வயதுடைய எரிகா குயிகல் எனும் பெண்மணி 60 வயதுடைய தனது முன்னாள் கணவரின் இரண்டாம் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள கென்டக்கி எனும் நகரத்தை சேர்ந்த 30 வயதுடைய எரிகா எனும் பெண்மணி ஏற்கனவே ஜஸ்டின் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், இருவருக்கும் மனக்கசப்பு காரணமாக கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. அந்நேரத்தில் தனது கவலைகளை தனது விவாகரத்தான கணவரின் இரண்டாம் தந்தையிடம் சென்று […]
திருமணமாகி 3 ஆண்டுகளாகிய நிலையில்,கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியுடன் மனைவி சேர்த்து வைத்துள்ளார் . மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவர் திருமணத்திற்கு முன்பு வேறோரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் . ஆனால் கணவர் திருமணமான பின்னரும் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார் . இதனை அறிந்த அந்த பெண் உடனடியாக கணவரிடம் விவகாரத்து தருவதாக கூறி , அதனை நடைமுறையும் நடத்தியுள்ளார் […]
கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி. மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில் ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் […]
மோசடி செய்த பணத்தை பிரிப்பதில் கள்ளகாதலர்களுக்கு வந்த தகராறில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள காஷ்மீரா என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய ஆஷீஷ் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சூரத்தை சேர்ந்த நிகிதா என்பவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஆனால் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிஷுக்கும் நிகிதாவுக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கமாக ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஆஷீஷ் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பிரிந்து […]
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கணவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருக்கு அவதிப்பட்டு வந்து உள்ளார்.இதை தொடந்து மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தன்னுடைய கணவரின் நிலையை எடுத்து கூறியுள்ளார். அதற்கு அந்த தாந்திகர் உங்கள் கணவருக்கு காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் தாந்திகர்கூறியபடி […]
முஸ்லீம் மக்கள் விவாகரத்து செய்யவேண்ண்டுமென்றால் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.இந்நிலையில் இது பெண்களின் உரிமைக்கு எதிரானது என்று முத்தலாக் சட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது.மக்களைவையில் நிறைவேற்றப்பட்டது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதால் இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி அம்மா வீட்டுக் சென்று 10 நிமிடம் காலதாமதாமாக வந்துள்ளதால் கணவன் விவாகரத்து செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறுகையில் என்னுடைய அம்மா வீட்டுக்கு […]