Tag: dindigul dragons

சாவடிச்சிடுவேன்! கோபத்தில் வீரரை கடுமையாக திட்டிய அஸ்வின்! நடந்தது என்ன?

TNPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ்  அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக […]

Chepauk Super Gillies vs Dindigul Dragons 4 Min Read
ravichandran ashwin angry

ஜஸ்ட் மிஸ்! அஸ்வினுக்கு பயத்தை காட்டிய வீரர்…வைரலாகும் வீடியோ!!

ரவிச்சந்திரன் அஷ்வின் : இந்தியா கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது நடந்து வரும் TNPL கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இந்தியாவுக்காக பல போட்டிகள் விளையாடி இருக்கும் அஸ்வினை உலகம் முழுவதும் தெரிய வைத்த விஷயங்களில் ஒன்று, ‘மன்கட்’ என்று சொல்லலாம். இந்த மன்கட்  அஸ்வின் செய்து தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான அஸ்வினுக்கே சற்று பயத்தை காட்டும் வகையில் ஒரு வீரர் மன்கட் செய்ய முயன்றுள்ளார். TNPL […]

dindigul dragons 5 Min Read
Ravichandran Ashwin

டி.என்.பி.எல் : இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சூப்பர் கில்லீஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் கில்லீஸ் அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் […]

#Cricket 3 Min Read
Default Image

மதுரை பாந்தர்ஸ்அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி !

நேற்று நடந்த டிஎன்பிஎல் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும்  Vs மதுரை பாந்தர்ஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் திண்டுக்கல் டிராகன் அணியின் தொடக்க வீரராக ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி […]

#Cricket 4 Min Read
Default Image

டிஎன்பிஎல்:இறுதிப்போட்டிக்கு..! திண்டுக்கல்- மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி வரும் 12-ந்தேதி […]

dindigul dragons 2 Min Read
Default Image