நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னைக்கடந்த ஆண்டு சந்தித்தாகவும்,செப்டம்பர் மாதம் சந்திக்க தூது விட்டதாகவும் தினகரன் பரபரப்பு தகவலை தெரிவித்தார். இதன் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு சந்திப்பு உண்மைதான் என்றும் கூறினார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து கூறினார்.அதில் தினகரன் அணியினர் பாஜகவில் சேர தூதுவிட்டனர் என்று கூறினார். இந்நிலையில் இதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தினகரன் […]
ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க இருந்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு ஆகும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு […]
ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ஓபிஎஸ் உடனான சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் இப்போது வெளியே சொல்வது பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான்.டிடிவி தினகரனின் எதிர்பார்ப்பு கற்பனையான எதிர்பார்ப்பு ஆகும். அது எப்போதும் நிறைவேறாது மக்களிடையே அதிமுக அரசு செல்வாக்குடன் திகழ்வதை தினகரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார் தினகரன் […]
துணைவேந்தர் நியமனத்துக்கு உயர்கல்வித்துறைக்கும் சம்மந்தம் கிடையாது என அமைச்சர் அன்பழகன் பேட்டி.. கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். இன்று சென்னை திநகரில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய […]
தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், தினகரன் கட்சி போனியாகாத காரணத்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.அணிகள் இணைப்புக்கு முன் தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கலாம் தினகரனின் பொய் பிரச்சாரத்தை தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தார்.அதற்கு அவர் துணைப்பொதுச்செயலாளர் ஆவார். தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார். இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]
தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். இதன் பின்னர் அதிமுகவில் […]
முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் […]
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 […]