Tag: DelhiMCDElections2022

#DelhiMCDPolls: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி!

15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம். டெல்லி மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று, 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுபோன்று, பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்று, 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் 4-ல் வெற்றி, 5-ல் முன்னிலை மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 2-ல் முன்னிலை பெற்றுள்ளனர். டெல்லி மாநகராட்சியில் […]

#AAP 3 Min Read
Default Image

#DelhiMCDPolls: டெல்லியில் பாஜக 32, ஆம் ஆத்மி 31 இடங்களில் வெற்றி!

டெல்லியில் தேர்தலில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்த டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளும் மாறி […]

#AAP 3 Min Read
Default Image