#DelhiMCDPolls: 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! ஆம் ஆத்மி அமோக வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் கொண்டாட்டம். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி. அதாவது, டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி … Read more

டெல்லி தேர்தல்: 107 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி! பாஜகவுக்கு பின்னடைவு!

டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களை கைப்பற்றிய நிலையில், பாஜக தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதாவது, டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஆம் ஆத்மி கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுபோன்று, பாஜக 85 வார்டுகளில் வெற்றி … Read more

#DelhiMCDPolls: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி!

15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம். டெல்லி மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று, 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுபோன்று, பாஜக 69 இடங்களில் வெற்றி பெற்று, 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் 4-ல் வெற்றி, 5-ல் முன்னிலை மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 1-ல் வெற்றி பெற்று 2-ல் முன்னிலை பெற்றுள்ளனர். டெல்லி மாநகராட்சியில் … Read more

#DelhiMCDPolls: டெல்லியில் பாஜக 32, ஆம் ஆத்மி 31 இடங்களில் வெற்றி!

டெல்லியில் தேர்தலில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்த டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளும் மாறி … Read more

டெல்லியில் பாஜக 110, ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலை!

டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 110 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் காங்கிரஸ் 9 வார்டுகளில் மட்டுமே … Read more

பிரதமர் மோடிக்கு அழைப்பு ! டெல்லி முதல்வராக 3-முறையாக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளார்.  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை  மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக … Read more