ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார். நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இந்த 13-வது போட்டியான டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த போட்டியானது குரு சிஷ்யன் போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படும் இந்த போட்டி தற்போது டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் இது வரை தோல்வியை சந்திக்க்காமல் விளையாடிய 2 போட்டிகளிலும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 2 அபார வெற்றிகளுடன் வரும் சிஎஸ்கே அணியும், 2 தோல்விகளிலிரிருந்து வரும் டெல்லி அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த போட்டி ஒரு குரு சிஷ்யன் போட்டியாக காணப்படுகிறது. மேலும், இரண்டு […]
சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா களமிறங்க வந்த […]
ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். அதேபோல, பலம் வாய்ந்த பெங்களூரு […]
ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். சென்னை அணிக்கு எதிராக ஆடும் […]
ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். சாத்தியமான சென்னை அணி: அம்பத்தி ராயூடு, சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.