10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு கிடைத்தால், பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாமுநயினார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, 10 குடும்பங்கள் குடியேறினர். இந்நிலையில், அந்த பகுதிக்கு செல்லும் பாதை, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அங்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக 2 வீடுகளுக்கு மிசாரம் வழங்கப்பட்டது. […]
தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைதளங்களில் பொத்தாம் பொதுவாக பதிவிட கூடாது என […]
சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை. சென்னையில் 25.06.2021 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரி பகுதி : செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு வரை, பார்வதி […]
சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை சென்னையில் 25.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்டேரி பகுதி : செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு வரை, பார்வதி […]
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் திமுகதான் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.
நெடுஞ்சாலையில் மின்சாரத்தை உருவாக்கி, அதனை சாத்தியமாகியுள்ளார் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில், விவசாயிகள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதிலொன்று மின்சாதனங்களை சார்ஜ் செய்வது. போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உறவினர்களை தொடர்புகொள்ள வைத்திருக்கும் முக்கிய சாதனம் செல்போன். அதற்கு அடிப்படை ஆதாரம் மின்சாரம் தேவை. நெடுஞ்சாலைகளில் போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம் வசதி கிடைப்பது கடினமான […]
10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.இதன்மூலம் பவர் பேங்க்கிலும் தனது புதிய பதிப்பை தொடங்கிவிட்டது இன் நிறுவனம். தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றில் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும். அவர்கள் தற்போது ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய பவர் பேங்க் வரிசைகளை […]