10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு…! பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்…!

10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு கிடைத்தால், பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாமுநயினார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, 10 குடும்பங்கள் குடியேறினர். இந்நிலையில், அந்த பகுதிக்கு செல்லும் பாதை, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அங்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக 2 வீடுகளுக்கு மிசாரம் வழங்கப்பட்டது. இதனை பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கிராம மக்கள் கொண்டாடினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025