SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்களான 356 ரன்கள் சாதனையை முறியடித்து நியூசிலாந்து வரலாறு படைத்துள்ளது.
NZ vs SA : இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு!நியூசிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் 73 ஒருநாள் போட்டிகளில் (ODI) மோதியுள்ளன. தென்னாப்பிரிக்கா 42 முறையும், நியூசிலாந்து 26 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.