ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!ஏப்ரல் 11ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள CSK vs KKR போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, இன்று (ஏப்.7) காலை 10:15 மணிக்குத் தொடங்குகிறது.
ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்க உள்ளது.