Tag: coronvirusindia

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 லிருந்து 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா […]

#MinistryofHealth 3 Min Read
Default Image

#BREAKING : தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா  தொடர்பாக பிரதமர்  நரேந்திரமோடி  தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில்  கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இன்று  தமிழகம் உள்ளிட்ட […]

#edappadipalanisamy 3 Min Read
Default Image

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்! மருத்துவமனை வட்டாரம் தகவல்!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது, இந்த கொரோனா வைரஸால் பல தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிரா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பிலாசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், […]

coronavirus 2 Min Read
Default Image