டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்! மருத்துவமனை வட்டாரம் தகவல்!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது, இந்த கொரோனா வைரஸால் பல தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிரா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பிலாசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திங்கள்கிழமைக்குள் பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025