Tag: corona update

மீண்டும் படையெடுக்கும் கொரோனா.! அதிகரிக்க போகும் உயிரிழப்புகள்.? சீன சுகாதர நிபுணர் எச்சரிக்கை.!

அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். – சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங்.  உலகையே அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மறந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது சீன சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை சற்று அச்சுறுத்தியுளளது. சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கொரோனா தொற்று பற்றி கூறுகையில், ‘  அடுத்த 90 […]

#Corona 2 Min Read
Default Image

ரஷ்யாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக, ரஷ்யாவில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. மற்றும் 51,699 சோதனைகள் பாசிட்டிவ் ஆக வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கொரோனா வைரஸ் பணிக்குழு தெரிவித்துள்ளது. ரஷ்யா வெள்ளிக்கிழமை 50,952 புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவுசெய்தது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் […]

#Russia 2 Min Read
Default Image

#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவால் ஒரே நாளில் 42 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,751 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,31,807 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை  5,26,772 பேர் ஆக […]

24 hrs corona update 2 Min Read
Default Image

#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவுக்கு ஒரே நாளில் 57 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,279 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,313 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,45,026 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை […]

#Corona 3 Min Read
Default Image

இந்தியாவில் அதிகமாக கொரோனா சிகிச்சை பெற்று வரும் 5 மாநிலங்கள்

இந்தியாவில் இன்று  20,139 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது,இது பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்  என கணக்கெடுக்கப்பட்டதில், மேற்கு வங்கத்தில் 27,496 அதை தொடர்ந்து கேரளாவில் 26,451 , தமிழ்நாட்டில் 18,282 , மகாராஷ்டிராவில் 16,922 மற்றும் கர்நாடகாவில் 6,603 வழக்குகள் தற்போது செயலில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோன தொற்று

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,678 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,906 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,30,713  லிருந்து 1,32,457ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,519 பேர் […]

corona update 3 Min Read
Default Image

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா 43 பேர் பலி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,840ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,815 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,840 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,22,335 லிருந்து 1,25,028ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,386 பேர் ஆக உள்ளது. […]

#Corona 3 Min Read
Default Image

#24 மணி நேரத்தில் -27,114 பேருக்கு கொரோனா!அமைச்சகம் அதிர்ச்சி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்:-இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,93,802லிருந்து 8,20,916ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513லிருந்து 5,15,386ஆக உயர்ந்துள்ளதாகவும்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

corona update 2 Min Read
Default Image