Tag: corona cases in india

#Breaking:மக்களே கவனம்…மீண்டும் 2 ஆயிரத்தை நோக்கி தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;67 பேர் இறப்பு. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,778 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,938 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 190 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,14,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 62 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 67 […]

corona cases in india 3 Min Read
Default Image

#Breaking:மீண்டும் உயர்ந்த கொரோனா…ஒரே நாளில் 1,778 பேருக்கு பாதிப்பு;62 பேர் பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,581 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,778 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 190 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,12,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 33 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,605 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர்: தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2542 பேர் […]

corona cases in india 3 Min Read
Default Image

#Breaking:கடந்த 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு கொரோனா;31 பேர் பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,761 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,549 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,09,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 127 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,510 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர்: தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2652 பேர் […]

corona cases in india 3 Min Read
Default Image