Tag: Connect2022

ரொம்ப…ரொம்ப நன்றி…நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்ட நயன்தாரா.!

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதால் நடிகை நயன்தாரா அனைவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ” இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கனெக்ட் திரைப்படத்தை பார்த்து ஆதரவு கொடுத்த […]

CinemaUpdate 4 Min Read
Default Image

5 கோடி போட்டு பல கோடிகளை லாபம் பார்த்த நடிகை நயன்தாரா…!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வெறும் 99 நிமிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதையும் படியுங்களேன் – போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்…? ‘துணிவு ‘ […]

CinemaUpdate 3 Min Read
Default Image

விக்னேஷ் சிவன் முன்பே ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள்…நயன்தாரா சொன்ன பதில்.!

நடிகை நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவர்களுடன், […]

CinemaUpdate 4 Min Read
Default Image

ரிலீஸ் செய்ய மாட்டோம்… நயன்தாரா படத்துக்கு வந்த திடீர் சோதனை.?

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு. நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் வெளியாவது சிறிய சிக்கல் ஒன்று […]

CinemaUpdate 4 Min Read
Default Image