முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயரை சாலைக்கு வைத்த உத்தரபிரதேச அரசு.!சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனாவால் உயிரிழந்தார்.!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் உயிரிழந்தார்.