Tag: charlie

இந்திய அளவில் டாப் லிஸ்ட் படங்கள்..! அதில் 3 தமிழ்ப்படங்கள்…?

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை […]

#KGFChapter2 3 Min Read
Default Image

மீண்டும் இணையும் விக்ரம் வேதா ஜோடி! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெற்றி திரைப்படம்!

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சார்லி. இந்த படத்தை மார்ட்டின் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்வதி நாயர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தமிழில் மாதவன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது இதுபற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை திலீபன் எனும் புதுமுக […]

charlie 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர்…!

  மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிகர் சார்லி நடித்துள்ளார். படம் பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும் ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கி பழகிவிட்டேன். தனது மிக எளிமையான நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது எளிமையும் எங்களது நட்பும் படத்தில் எங்களது கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

bagath basil 2 Min Read
Default Image