டெல்லி : குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது, ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் குரங்கு அம்மை தோற்று நோயை உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது 2-வது பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பரவக்கூடிய ஒன்றாகவும் குறிப்பாக அதிக இறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளது. இதனால், உலகநாடுகள் இதற்கு முன்னேற்பாடாகப் பல தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும், […]
12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம். கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு Central Drugs Standard Control Organisation (CDSCO) விண்ணப்பித்துள்ளது. இதனிடையே, ஜான்சன் […]