Tag: boyfriend

மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஸ்கூட்ரைவரால் குத்தி கொலை செய்த கணவன் கைது ..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு […]

Arrested 4 Min Read
Default Image

ஆண் நண்பருடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய தங்கை…, அடித்து கொன்ற அண்ணன்!

16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது […]

#Brother 4 Min Read
Default Image

தேர்வெழுத வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்…!

கேரளாவில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கோட்டையம் எனும் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் நிதினா சென்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற நிதினா தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது வள்ளிச்சீரா பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்து […]

#Exam 4 Min Read
Default Image

காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

காதலன் சந்தேகப்பட்டதால் 3 மாடி ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 18 வயது இளம்பெண். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி எனும் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் சென்று உள்ளார். இந்நிலையில், இந்த சிறுமி ஹோட்டலில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் […]

#Death 4 Min Read
Default Image

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலன் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 32 வயதுடைய வர்கீட் எனும் நபர் தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, இந்த […]

#suicide 3 Min Read
Default Image

ஆந்திராவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்!

ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. […]

andrapradesh 5 Min Read
Default Image

ஆமாம் காதலன் இருக்கிறான், ஆனால் திருமணம் இப்போது கிடையாது நடிகை ஸ்ருதிஹாசன்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு காதலன் இருப்பதாகவும் ஆனால் இந்த ஆண்டு திருமணம் இல்லை எனவும் அவர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் ஆகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போதைய காலத்தில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் […]

boyfriend 3 Min Read
Default Image

காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண் கொலை!

காதலனிடம் கள்ளக்காதலன் பற்றி பெருமை பேசிய பெண்ணை கொலை செய்தவர் கைது.  புதுச்சரி மாநிலத்தில் உள்ளதவழக்குப்பம் என்னும் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியாகிய 48 வயதுடைய பூபாலனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சாந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சாராயபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து அதை விற்பனை செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கருது வேறுபாட்டால் சாந்தியை பிரிந்து பூபாலன் வேறு மாநிலத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அவர் இங்கு […]

#Arrest 3 Min Read
Default Image

தனது ஆண் நண்பரின் தோளில் உட்காந்து இருந்த காஜல்.!வைரல் புகைப்படம்.!.

அதில்காஜல் தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சியில் காஜல் தனது ஆண் நண்பரின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முக்கிய நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சமீப காலமாக காஜல் அகர்வால் நடிக்கவில்லை. இந்த வருடம் இவர் ஜெயம் […]

boyfriend 3 Min Read
Default Image

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பாவை எரித்துக் கொன்ற15 வயது மகள்!

பெங்களூர் ராஜாஜி நகரை சார்ந்த ஜெயக்குமார் ஜெயின்.இவரின் மனைவி பூஜாதேவி இவர்களுக்கு 15 வயதில் மகளும் ஒரு மகளும் , 12 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். ஜெயக்குமார் துணி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி பூஜாதேவி மகனுடன் புதுச்சேரியில் குடும்ப விழாவிற்கு சென்றனர்.அப்போது வீட்டில் ஜெயக்குமாரும் அவரது மகளும் இருந்தனர். அப்போது ஜெயக்குமார் வீட்டின் பாத் ரூமில் இருந்துபுகை வந்தது.இதை தொடர்ந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பாத் ரூமை  திறந்து  பார்த்த போது […]

boyfriend 5 Min Read
Default Image

நடிகை அமலாபாலின் காதலர் யார் தெரியுமா? தனது காதலர் குறித்து மனம் திறந்த நடிகை அமலாபால்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ஆடை திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவர் அரை நிர்வாணமாக நடித்துள்ளதால், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பல தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை அமலாப்பால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது காதலர் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஆடை படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்று முதலில் தனது காதலரிடம் […]

#AmalaPaul 3 Min Read
Default Image