கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் ‘டில்லி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்தி பெரும் புகழ் பெற்றார். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹீரோ கார்த்தியும் பல […]
மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இராஜாஜி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய சென்றால் அவர்களுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கபடும் என மத்திய பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் நல சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் அதாவது, சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள் போன்றவற்றை தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க முடிவு செய்து உத்தரவு பிரபித்துள்ளது. அந்த உத்தரவு சில விதிமுறைகளோடு விடுப்பு அளிக்க உள்ளது. அவை, […]