விஷ்ணு ஒன்னு காஜி பையன் இல்லை! ஆதரவாக பேசும் பிக் பாஸ் பிரபலம் ஆயிஷா!

Ayesha about vishnu

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி பல கட்ட திருப்பங்களுடன் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, சனம் ஷெட்டி, கஸ்தூரி என பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ஆயிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீசன் போட்டியாளரராக கலந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர் விஸ்ணு பற்றி … Read more

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது தப்பு! மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஷு!

aishu ads and pradeep antony

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் சீசன் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் பிக் பாஸ் போட்டிலிருந்து வெளியே வந்த ஐஷு வெளியே வந்த முதல் பதிவே பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து தப்பு என மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மரியாதையை தானே இழந்துவிட்டேன் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ” இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைத்து … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர்!

Bigg Boss 7 tamil elimination

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏழாவது வாரமான இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த … Read more

காலில் விழுந்ததால் தான் கமலுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!

suchitra about kamalhasan

பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா சமீப நாட்களாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கூல் சுரேஷை பற்றி அவர் (cross-dresser) குறுக்கு அலங்காரம் செய்பவர் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசி … Read more

பிரதீப்பை எதுக்கு வெளிய அனுப்புனீங்கனு கேள்வி கமலுக்கு வரப்போகுது! எச்சரித்த பிரபல இயக்குனர்!

kamalhasan and Pradeep Anthony

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் தீராத ஒரு சோக கதையாக இருந்து வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் தரைகுறைவாக பேசி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு பிக் பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது. அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பொண்ணுங்க எந்த வேலையும் செய்யுறது இல்ல! கிழித்தெறிந்த வத்திக்குச்சி வனிதா!

bigg boss jovika

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், வெளியே இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் யூடியூபில் இந்த சீசனில் போட்டியாளர்கள் எப்படி எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, கஸ்தூரி, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், வனிதா மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் சீசன் 7 -லில் கலந்து கொண்டிருக்கும் பெண் … Read more

தினேஷ் செய்த செயலால் அதிருப்தியில் மாயா – பூர்ணிமா!

BiggBossTamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், யாரை எப்படி வெளியயேற்றலாம் என்று ஒரு குரூப் நினைக்க ஒரு குரூப் சிலரை எப்படி காப்பாற்றலாம் என்று நினைக்கும் இந்த நிகிழ்ச்சி கலகலப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் கொடுத்த மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி வீட்டை ஒரு வழியாக மாற்றி வருகிறார்கள். அவ்வப்போது, இவர்கள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more

உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! விஸ்ணுவுக்கு வலைவிரிக்கும் பூர்ணிமா ?

vishnu and poornima ravi

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்  சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி கலாய்ப்பது என நடந்து வருகிறது. மேலும், வீட்டிற்குள் விஸ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஆனால், காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாகவே கூறவில்லை இருந்தாலும் இருவருமே நெருக்கமாக பழகி வருவதால் … Read more

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? விஜய் டிவி வெளியிட்ட புது வீடியோ!

bigg boss 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் எவ்வளவு நடந்து வருகிறதோ அதே அளவுக்கு கலகலப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் எதாவது செய்து மக்களை சிரிக்க வைத்தும் வருகிறார்.அதைப்போல , கானா பாலா விக்ரம் உள்ளிட்டோரும் தங்களுடைய பங்கிற்கு கவுண்டர் கொடுத்து சிரிக்க வைத்து வருகிறார்கள். அதிலும், குறிப்பாக விக்ரம் தான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பேசியது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பலரும் அதனை … Read more

பொறுக்கி பொறுக்கி…கடும் வாக்குவாதத்தில் தினேஷ்- விஸ்ணு!பிக் பாஸ் வீட்டில் வெடித்த பெரிய சண்டை!

Bigg Boss Tamil Season 7 promo

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வாக்கு வாதமே 45-வது நாளான இன்று நடைபெற்றுள்ளது. வேறு யாருக்கும் இல்லை தினேஷ் மற்றும் விஸ்ணுவுக்கு தான். இவர்கள் இருவரும் கடும் வாக்கு வாதத்தில் சண்டைபோட்டுள்ள ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்க்கும்போதே இன்றயை எபிசோடின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தலைவராக தினேஷ் தான் இருக்கிறார். எனவே, அவர் விஸ்ணுவிடம் ப்ரோமோவில் வருவதற்காக … Read more