Tag: #Bath

எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களா நீங்கள்.? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை தரும் எண்ணெய் குளியலை செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்போது குளிப்பது, எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம் பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அது குறைந்து, எப்போதாவது தான் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் கண்டிப்பாக வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் குளியலை நாம் பின்பற்ற […]

#Bath 6 Min Read
OilBath

சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, ​​அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், […]

#Bath 9 Min Read
Default Image

குளிக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!அவசியம் பாருங்க..!

குளிக்கும்போது இந்த 6 தவறுகள் உங்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள். 1. குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரை தடவவும் குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், அது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும், ஏனென்றால் சிறிது நேரம் கழித்து அது பயனற்றது. 2. அடிக்கடி தலைகுளிப்பது  பெரும்பாலானவர்கள் குளிக்கும்போது தலைமுடியை அடிக்கடி ஷாம்பு போட்டுக் கொள்வார்கள். ஆனால் உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் இல்லை என்றால், தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டிய அவசியம் […]

#Bath 4 Min Read
Default Image

எதை செய்தாலும் இது நமக்கு செட் ஆகுமானு பாத்துட்டு செய்யணும்! பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய புலி! இதோ வீடியோ

கூர்க்கியில், ஒரு காபி தோட்டத்தில் தனக்கு குளிப்பதற்காக வைக்கப்பட்ட தொட்டியை சோதனை செய்து, அதன்பின் குளிக்கும் புலி. இணையத்தில் வைரலாகும் வீடியோ.  பொதுவாக ஆறு அறிவுள்ள மனிதர்களைப் போன்றே, ஐந்தறிவு உள்ள மிருகங்களும் சில விஷயங்களில் மிகவும் தெளிவாக செயல்படுகின்றன. எந்த ஒரு செயலை செய்தாலும், இது நமக்கு நன்மை பயக்குமா? இது சரியானதா? என்று பார்த்து செய்பவர்கள் மனிதர்கள். அதே போன்று ஒரு புலியும் தனக்கு குளிக்க வைத்திருந்த குளியல் தொட்டியை சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் […]

#Bath 3 Min Read
Default Image

பைக்கில் குளித்து கொண்டே பயணம் .! வீடியோ வைரலானதால் சிக்கிய இளைஞர்கள்..!

வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும்  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இருவரும் பைக்கில் குளித்து கொண்டே சென்றதால் தலா 80 டாலர் அதாவது (ரூ .5,200) அபராதம் விதித்தனர். பைக்  வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும்  மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.அவர்களிருவரும் சட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளில் அவர்கள் […]

#Bath 4 Min Read
Default Image

மனுசங்க தோத்து போய்ருவாங்கடா! நாய்க்குட்டியை குளிப்பாட்டும் சிம்பன்சி! வைரலாகும் வீடியோ!

இன்றைய நாகரீகமான உலகில் அனைவருமே தங்களது வீடுகளில் தங்களுக்கென்று ஒரு செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் செல்ல பிராணிகளை பொறுத்தவரையில், 5 அறிவு படைத்த மிருகஜீவனாக இருந்தாலும், மனிதர்களுடைய நடவடிக்கைகளையும், செயல்களையும் கவனித்து அதுபோலவே, அவைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டியை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டியுள்ளார். அவருடன் இணைந்து அவர் வளர்க்கும், இரண்டு சிம்பன்சி குரங்குகளும், நாய்க்குட்டியை  ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறது. ஒரு மனிதன் எவ்வாறு நாய்க்குட்டியை […]

#Bath 3 Min Read
Default Image