பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக 2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறிய அஸீம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக தற்போது 12 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது . ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுசித்ரா மற்றும் அர்ச்சனா நுழைய அதிலிருந்து சுசித்ரா வெளியேறி விட்டார் . சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறும் அஸீமின் தாயாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக […]
பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜித்ரா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார், மேலும் இந்த வாரம் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அஷீம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் சுஜித்ரா அனிதா, சோம் என பலரும் வெளியேறுவதற்காக வோட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் சுஜித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து […]
பகல் நிலவு தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அஸீம் மறைமுகமாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைவதை கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . […]
பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 32 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு அறிமுகமான முகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார முடிவிலேயே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். அதனை தொடர்ந்து சுஜித்ரா கடந்த வாரம் உள்ளே இரண்டாவது வைல்ட் […]