4 தேசிய விருதுகளை வென்ற “ஐயப்பனும் கோஷியும்”.! யார்..? யாருக்கு என்னென்ன விருது..?

மறைந்த இயக்குனர் சச்சிதானந்தனா இயக்கத்தில் பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “ஐய்யப்பனும் கோஷியும்”.இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் … Read more

‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்.!நடிப்பது இந்த பிரபல நடிகர்களா.?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் முக்கிய வேடத்தில் நடித்து படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.இதனை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமையை பொல்லாதவன், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் … Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு மெகா ஹிட் படத்திற்காக மீண்டும் இணையும் கார்த்தி – பார்த்திபன் காம்போ.!

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி … Read more

அய்யப்பனும் கோஷியும் படத்தின் புதிய அப்டேட்.!

தனது படமான அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பதே எனது விருப்பம் என்று சச்சி கூறியுள்ளார். சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட … Read more

திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குநர்.!

  அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது சச்சிதானந்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. … Read more

சசிகுமாருடன் இணையும் ஆர்யா..?

நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சச்சி அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் … Read more