Tag: Avesh Khan

விளையாடுனது போதும் வீட்டுக்கு போங்க! அந்த 2 வீரர்களை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ ?

டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு வங்கத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் குரூப் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றின் கடைசி போட்டியில் இந்திய இன்று கனடா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. […]

#Shubman Gill 5 Min Read
team india 2024 t20 world

ஒழுங்கற்ற பந்துவீச்சாளர்…உலககோப்பைக்கு செட் ஆகமாட்டார்! சிராஜை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று […]

#Mohammed Siraj 6 Min Read
Mohammed Siraj Krishnamachari Srikkanth

முகமது ஷமிக்குப் பதிலாக முக்கிய பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து […]

Avesh Khan 5 Min Read

‘டிரேடிங் முறை’ மூலம் அணிகள் மாறிய.. தேவ்தத் படிகல், அவேஷ் கான்..! எந்தந்த அணிக்கு தெரியுமா..!

17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன் ‘டிரேடிங் முறை’ மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் ஒருவருக்கொருவர்  தங்கள் வீரர்களை ‘டிரேடிங் முறை’ விற்றும், வாங்கியும் வருகின்றனர். இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் ‘டிரேடிங் முறை’ மூலம் 2 வீரர்களை வாங்கி கொண்டனர். அதன்படி ராஜஸ்தான் அணிக்காக […]

Avesh Khan 5 Min Read

ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா..! இளம் சிங்கங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா..?

இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இத்தொடரின் கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  நடைபெற […]

#INDvNZ 3 Min Read
Default Image