Tag: arumugasamy commision

ஜெயலலிதா மரணம் – ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்றும் விசாரணை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி(நேற்று) ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது.மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா தான் பார்த்துக்கொண்டார்: அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி நேற்று ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் […]

#OPS 9 Min Read
Default Image

#Breaking:’எதுவும் தெரியாது’ என கூறும் ஓபிஎஸ்-மீண்டும் விசாரணை!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா தான் பார்த்துக்கொண்டார்: அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் […]

arumugasamy commision 8 Min Read
Default Image

#Breaking:சற்று நேரத்தில் விசாரணை- ஓபிஎஸ் நேரில் ஆஜர் !

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-க்கு சம்மன்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக […]

#OPS 4 Min Read
Default Image

அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைப்பதற்காக தடை கேட்டுள்ளது! – உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு!

முன்னள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு  டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்னர் வரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இவரது மரணத்தின் மீது மர்மம் இருப்பதாக கூறி நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து, தீவிர விசாரணை செய்து வருகிறது. ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை குழுவிற்கு தடை கேட்டு,  அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தது. இந்த மனுவுக்கு இன்று பதில் ஓய்வு பெற்ற […]

arumugasamy commision 3 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆறுமுகசாமி  ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு […]

#ADMK 4 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை […]

#ADMK 3 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை ! உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் […]

#Supreme Court 4 Min Read
Default Image

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்..!!

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த பொழுது அவருக்கு லண்டனின் புகழ்பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவம் பார்த்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. இதனையடுத்து ரிச்சர்ட் […]

#ADMK 2 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வித்த ஆணையம்..!!

முன்னாள் முதல்வரும் ,அதிமுகவின் பொதுசெயலாளருமாக இருந்து மறைந்த ஜெயலலிதா( டிச.,05 ) அவருடைய நினைவு நாளை முன்னிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்த ஏதாவது ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அதனை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய எந்த செய்தியோ அல்லது […]

#Jayalalitha 2 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜர்…!

ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில் முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் ஆஜரானார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.   அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் […]

#ADMK 3 Min Read
Default Image

எம்ஜிஆர் வெளிநாட்டு சிகிச்சை…!சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும்…!அப்போலோ நிர்வாகம் அதிரடி தகவல்

எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் குறித்து இன்று (அக்டோபர் 23 ஆம் தேதி) ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி  நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு  […]

#ADMK 5 Min Read
Default Image

“முன்னாள் முதல்வர் மரணம்”கானொலியில் ஆஜரான அமெரிக்க மருத்துவர்…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு இறந்தார் இதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  ஆணையத்தில் ஒரே நாளில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சிகிச்சை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவர் செந்தில்குமார் சாட்சியம் அளித்தார் என்று கூறியுள்ளார். […]

#Death 3 Min Read
Default Image

“முன்னாள் முதல்வர் மரணம்”5 வது முறையாக மருத்துவர் சிவகுமாருக்கு ஆணையம் சம்மன்..!!!

மருத்துவர் சிவகுமாருக்கு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும்ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் சமையலர், உதவியாளர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.   மேலும் இதில் பலரை விசாரிக்க இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்ட […]

#Death 4 Min Read
Default Image

7 நாள்ல எல்லா சிசிடிவி காட்சியும் வேணும்..!சிசிடிவி கேமராவை நிறுத்த சொன்னது யாரு..?போட்டு தாக்கிய ஆணையம்..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவு விட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை […]

arumugasamy commision 3 Min Read
Default Image

பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image