Tag: arnabgoswami

அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி, […]

arnabarrested 4 Min Read
Default Image

அர்னாப் கோஸ்வாமி.. இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.!

கடந்த 2018-ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலைக்கு காரணம் அர்னாப் கோஸ்வாமி வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் என கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 04- ஆம் தேதி அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார்  கைது செய்தனர். இவர்கள்  14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இடைக்கால ஜாமீன் கேட்டு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை..!

மஹாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கடந்த 4-ஆம் தேதி அர்னாப் கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனால், அர்னாப் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

arnabgoswami 2 Min Read
Default Image

 உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி முறையீடு..!

அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார்,  ரிப்போப்ளிக் செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த அர்னாப் கோஸ்வாமியை நேற்று முன்தினம் காலை […]

#SupremeCourt 3 Min Read
Default Image

ஜாமீன் வழங்க மறுப்பு.. ஜாமீன் கேட்டு அலிபாக் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனு!

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற […]

arnabarrested 4 Min Read
Default Image

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் மனு வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு!

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.  அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக மும்பை போலீசார், […]

arnabarrested 5 Min Read
Default Image

தலோஜா மத்திய சிறைக்கு அர்னாப் கோஸ்வாமி திடீர் மாற்றம்.. காரணம் இதுதான்!

பாதுகாப்பு காரணங்களுக்காக அர்னாப் கோஸ்வாமி, தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமியிடம் […]

arnabarrested 3 Min Read

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. அலிபாக் நீதிமன்றம் உத்தரவு!

பிரபல தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக 2018 […]

arnabarrested 4 Min Read
Default Image