Tag: Anthony Albanese

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்  தளத்தில் “தனது வருங்கால மனைவியுடன் கைகோர்த்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது காதலியுடன் நடந்து […]

Anthony Albanese 4 Min Read
Anthony Albanese

அடுத்த ஆண்டு மார்ச்சில் இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ்.!

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான எகானமிக் கோ-ஆபரேஷன் ட்ரேட் அக்ரீமெண்ட் (ECTA) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளுக்கிடையே உறவும் மேம்பட இந்தியா வருவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து தான் இது குறித்த பேசியதாக அல்பனிஸ் கூறினார். அடுத்த ஆண்டு இந்தியா […]

- 3 Min Read
Default Image

#BREAKING: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகிறார் அந்தோணி அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி […]

Anthony Albanese 3 Min Read
Default Image