Tag: Anand Narayan

கவினை தொடமுடியாத சந்தானம்! இங்க “நான்தான் கிங்கு” முதல் நாள் வசூல்?

சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல். சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17 திரையரங்குகளில் வெளியான திரைப்படம்  “இங்க நான்தான் கிங்கு”. இந்த திரைப்படத்தினை  இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான […]

#Santhanam 5 Min Read
star kavin movie inga naan thaan kingu

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் […]

#Santhanam 7 Min Read
Inga Naan Thaan Kingu