பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6 முதல் தொடங்கும் என விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போறாங்க தெரியுமா? பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.