ரூ.299 திட்டம் இனி கிடையாது! ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Airtel நிறுவனம் ரூ.299 உள்ளிட்ட 6 பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. ரூ.349 புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.859 திட்டத்தின் விலையும் ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.